அரிதாரிமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில், திருவண்ணாமலை
Appearance
அரிதாரிமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில், திருவண்ணாமலை | |
---|---|
பெயர் | |
பெயர்: | அரிதாரிமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில், திருவண்ணாமலை |
அமைவிடம் | |
ஊர்: | அரிதாரிமங்கலம் |
மாவட்டம்: | திருவண்ணாமலை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கைலாசநாதர் |
தாயார்: | பெரிய நாயகி |
தல விருட்சம்: | வன்னி மரம் |
தீர்த்தம்: | செய்யாறு |
வரலாறு | |
தொன்மை: | 1000 ஆண்டுகளுக்கு முன் |
கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, அரிதாரிமங்கலம் என்னுமிடத்தில் உள்ளது.
தல வரலாறு
[தொகு]இது ஒரு சப்த கைலாய தலம்
தெய்வங்கள்
[தொகு]- விநாயகர்
- முருகன் உடன் வள்ளி, தெய்வானை
- ஐயப்பன்
- தட்சணாமூர்த்தி
- சண்டிகேஸ்வரர்
- விஷ்ணு துர்க்கை
- பைரவர்
- சரஸ்வதி
- பிரம்மா
- 63 நாயன்மார்கள்
- நவக்கிரகங்கள்
முக்கியப் பண்டிகைகள்
[தொகு]இங்கு தமிழ் புத்தாண்டு, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.